அப்பாவும் நானும்
பறவை ஏதும் பறக்க சாத்தியமில்லை; யன்னல் மூடிக் கட்டின அறை அப்பாதான், 'உள்ள போ' என உரத்துக் கத்திய உருவம் இல்லைத்தான் அடிக்கடி சிதைந்து, பின், எழும் அப்பாதான்... இனவிருத்தி நோக்கம் பற்றி பேசிப் போயிருக்கிறார் வாரிசு யாரென எதிர்பார்க்கும் தோட்டத்தில் ஒரு மரம் நிழல் தர அதுவும் காய் தந்து பழமாகி எசமானர்க்காக முடங்கிப் போகும் அவசியம் ஏதென்கிறார் நான் விலகி விட்ட தொனியில் அப்பாவை ஆழம் பார்த்தபடி ~ யனவரி 2000 |
Comments on "அப்பாவும் நானும்"
Kiddie,
Do not wasting all Ur time investing in Tamil. U guys live in Canada get English education. So why don't U start writing in English? Ur tamil is fluent enough to write in Major magazines like Kaalam. Thamil Manam is for L platers. So I want U to start an English page in Tamil manam blog and master U English... U lazy bear.
Give a list of English books U have read so far and get connected to the real global village.
Previous by Macondo.
-Macondo
Baiyya,
_/\_ !
how'd U come to the conclusion that I don't blog in Eng?? ;-)
anyhow, thanks for ur comments.
& for ur info I don't want to include me in the politics of those magazines U have mentioned.
also I don't come here that often, everythin' under control.
so anyway thanks again for ur comments.